வாடிப்போன வேதனை பற்றி
மடிந்து போகும் பூக்களிடம் கேட்காதீர்கள்...........
என் காதலிடம் உரத்து கேளுங்கள்
மொட்டு நிலையிலிருந்தே கூறும் வேதனையின் சோகம் பற்றி......
கஸ்ரோ.
........கடந்து செல்லும் ஒவ்வோர் கணமும் உன் நினைவுகளை சுமந்தே செல்கின்றன சுமையாக அல்ல சுகமாக.......
No comments:
Post a Comment